Category: விமர்சனம்

  • பாட்டாளியின் சேகண்டி பற்றி தோழர் சுப்பராயுலு

    பாட்டாளியின் சேகண்டி பற்றி தோழர் சுப்பராயுலு

    சேகண்டி என்ற இத்தொகுப்பில் 14 சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. செம்மலர், கதவு, முங்காரி, குயில்தோப்பு, தடம், பயணம் புதிது, பயணம், இலக்கியக் குடும்பம், பூங்குயில், தோழி போன்ற இதழ்களில் பல்வேறு காலக்கட்டங்களில் வெளிவந்த கதைகளின் தொகுப்பு இது. இவற்றில் பட்டாம் பூச்சிகள் அமர்ந்த யோகமுத்திரை, தாவர உரையாடல் என்ற இரு கதைகள் தவிர மற்றவை யாவும் வாழ்வின் அடிமட்ட மனிதர்களின் உணர்வுகளையும் அவர்களின் நிறைவேறாத கனவுகளையும் பதிவு செய்திருக்கின்றன. சிறந்த வடிவமைப்பும் நேர்த்தியான அட்டைப்படமும் கொண்டு அச்சுப் பிழையின்றி…

  • இமையத்தின் செல்லாத பணம் – நூல் மதிப்புரை – மதிகண்ணன்

    இமையத்தின் செல்லாத பணம் – நூல் மதிப்புரை – மதிகண்ணன்

    2016 நவம்பர் எட்டாம் நாள் நள்ளிரவு முதல் 500 ரூபாயும் 1000 ரூபாயும் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. அதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டன. சில காரணங்கள் நம்பும்படியாகவும் சில காரணங்கள் நம்ப முடியாததாகவும் இருந்தன. ஒரு ஆண்டில் பாருங்கள் பல்வேறு அற்புதங்கள் நிகழப்போகின்றன என்றும் சவால் விட்டனர். அப்படியான அற்புதங்கள் ஏதும் நிகழாமல் அற்பச் சீரழிவுகளுடன் ஓராண்டு கடந்த பிறகு 2018 ஜனவரியில் இமையத்தின் நாவல் ‘செல்லாத பணம்’ வெளியாகிறது. இமையத்தின் அரசியல் சார்பு…

  • Breaking Bad – GOAT – சத்யா

    Breaking Bad – GOAT – சத்யா

    ஐம்பதாவது பிறந்தநாள் கொண்டாடும் ஒரு சாதாரண ஹைஸ்கூல் கெமிஸ்ட்ரி வாத்தியாரின் கதை டிவி சீரியஸ்களில் பல ரெக்கார்டுகளை உடைத்துத் தள்ளும் என்று யாரும் நம்பியிருக்க வாய்ப்பில்லை. மிக சாதாரணமாகவே கதை ஆரம்பிக்கிறது. ஐம்பதாவது பிறந்தநாள் கொண்டாடும் வால்டர் ஒயிட்டின் வாழ்வு மிக சாதாரணமானது. அந்த சாதாரணமான தன்மைதான் பிரேக்கிங் பேடின் சிறப்பு. பள்ளி படித்துக்கொண்டிருக்கும் அவரது மகனான வால்டர் ஒயிட் ஜூனியர் பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டவன். வால்டர் ஒயிட்டின் மனைவி ஸ்கைலரும் கர்ப்பமாக இருக்கிறாள். அவனுக்கு சொந்தம்…